
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தன்னை அடக்க கற்றால் இந்த தரணி முழுவதும் உன்னை வணங்கும்.
* பிறருக்காக சிறிதளவு நன்மை செய்தாலும் சிங்கத்திற்கு நிகரான ஆற்றல் கிடைக்கப் பெறுவீர்கள்.
* உணர்ச்சி வசப்படாத நல்லவர்களும், பற்றற்ற ஞானிகளும் உலகிற்கு நன்மை செய்கிறார்கள்.
* நீங்களே வேதகாலத்தில் ரிஷிகளாக இருந்தீர்கள். இப்போது வேறு வடிவம் தாங்கிய மனிதர்களாக வந்திருக்கிறீர்கள்.
* சுதந்திரமற்ற இடத்தில் உண்மை அன்பு வெளிப்படாது.
- விவேகானந்தர்