sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

இதுவே சிறந்த பாடம்

/

இதுவே சிறந்த பாடம்

இதுவே சிறந்த பாடம்

இதுவே சிறந்த பாடம்


ADDED : நவ 10, 2013 05:11 PM

Google News

ADDED : நவ 10, 2013 05:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அறிவோடு செய்யும் செயல்களில் பிழைகள் வராது.

* நம்மிடத்தில் ஒன்றை இழுத்துக் கொள்ளும் சக்தியைப் போல, அதை விலக்கும் சக்தியும் நம்மிடம் உள்ளது.

* மனிதனின் பண்பை உருவாக்குவதில் இன்பம், துன்பம் இரண்டும் சமபங்கு வகிக்கிறது.

* இன்பத்தைக் காட்டிலும் துன்பமே மனிதனுக்கு சிறந்த பாடத்தைக் கற்றுத் தருகிறது.

* அன்பின் மூலமாகச் செய்யப்படும் எந்தச் செயலும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்தே தீரும்.

* ஞானம் என்பது மனிதனிடம் இயல்பாக உள்ளது. எந்த ஞானமும் மனிதனுக்கு வெளியில் இருந்து வருவதில்லை.

* தன்னைத் தானே வெறுக்கக் கூடாது. வெறுப்புணர்வு அழிவுக்கான வாசலைத் திறந்து விடும்.

* இனிய சொர்க்கம் கருணையே. எனவே, அனைவரும் கருணை மிக்கவர்களாக மாறுவோம்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us