
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தலைவனாக விரும்பினால் முதலில் தொண்டனாக இருந்து பழகுங்கள்.
* லட்சியவாதியாக இருக்க விரும்பினால், வாழ்வில் துன்பத்தை ஏற்கத் தயாராக இருங்கள்.
* எந்த வேலையையும் தனக்கு பிடித்ததாக மாற்றத் தெரிந்தவனே புத்திசாலி.
* கடவுளை நம்புபவனை விட தன்னை நம்புபவனே மேலானவன்.
* சுயநலம் இல்லாதவனுக்கு உலகமே சொந்தம். அவன் எல்லா உயிர்களிலும் தன்னையே பார்க்கிறான்.
- விவேகானந்தர்