sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

சிறந்த நண்பன் யார்?

/

சிறந்த நண்பன் யார்?

சிறந்த நண்பன் யார்?

சிறந்த நண்பன் யார்?


ADDED : மார் 10, 2017 03:03 PM

Google News

ADDED : மார் 10, 2017 03:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நல்லொழுக்கமே சிறந்த நண்பன். வாழ்வு முடிந்த பின்னும் அவனால் உதவி செய்ய முடியும்.

* பிறருக்கு உதவுதல் என்பது நம்மைப் பண்படுத்திக் கொள்ள கடவுளால் அளிக்கப்படும் அரிய வாய்ப்பு.

* நம்மிடம் உள்ள சக்தி, மகிழ்ச்சி ஆகியவற்றை மற்றவர்களுக்கும் பயன்பட செய்வோம்.

* மனிதன் தாழ்ந்த உண்மையில் இருந்து மேலான உண்மைக்கு பயணம் செய்கிறான்.

* மற்றவர் ஏளனம் செய்வதைப் பொருட்படுத்தாமல் கடமையைச் செய்வதில் கண்ணாக இருங்கள்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us