
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நாம் நம்மைப் பற்றி எண்ணாத நேரத்தில் மட்டுமே உண்மையான வாழ்க்கையை அனுபவிக்கிறோம்.
* தலைவன் என்பவன் யாரிடமும் பற்று வைக்காமல் நடுநிலையாளனாக இருப்பது அவசியம்.
* கீழ்படியத் தெரிந்தவனுக்கே கட்டளையிடவும் தெரியும். ஆணவத்தைக் கைவிட்டு முதலில் கீழ்படியக் கற்றுக் கொள்ளுங்கள்.
* நரகத்தின் வழியாகச் செல்ல நேர்ந்தாலும் அங்கிருக்கும் உண்மையைத் தேட முயலுங்கள்.
* துணிவே வாழ்வின் ரகசியம்.
- விவேகானந்தர்