/
போட்டோ
போட்டோ

கேரள முதல்வர் பினராய் விஜயன் இல்லத்தில் சோதனை செய்ததாலும், சிபிஎம் கட்சியின் பொது செயலாளர் எம்.எ.பேபி கைது செய்ததை கண்டித்து பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

திருப்பூர், வைகாசி விசாகத் தேர் திருவிழா முன்னிட்டு வீரராகவப் பெருமாள் கோவிலில் சண்முகாலயா இசை நாட்டிய பள்ளி சார்பில் வைகாசியில் வைகுந்தனும் விசாகத்தில் விஸ்வேஸ்வரரும் இசை நடன நிகழ்ச்சி நடந்தது

நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ்பார்க்கில் துவங்கிய பழக்கண்காட்சியில் , திராச்சை மற்றும் உலர் நெல்லிகாயால் அமைக்கப்பட்ட முட்டையிலிருந்து வெளிவரும் டைனோசர்.

Advertisement
Advertisement

தான்சானியா வெளிநாடு வாழ் தமிழ் இந்திய அமைப்பாளர் மதுரை புரூஸ் லீ ரூபனுக்கு சென்னையில் நடந்த அயலக தின விழாவில் வாழ்த்தும் விருதும் பெற்றமைக்கு தான்சானியா தமிழ்வாழ் மக்கள் சார்பில் தொழிலதிபர்கள் ஆபிரகாம் , செல்வகுமார், முகமது சபீக், மாசிலாமணி, பாலாஜி திருப்பதி , ஹரி, சான்சிபார் கண்ணன் மற்றும் ஏராளமான தான்சானியா தமிழ் வாழ் நெஞ்சங்கள் சார்பில் பாராட்டு அளிக்கப்பட்டது

கல்வி, ஆராய்ச்சி மற்றும் கலாச்சார பரிமாற்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காகவும், உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பரப்பியதற்காகவும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் புதுமை மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கிருஷ்ணராஜ் ராமசாமிக்கு, ஹைவுட் என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கிய தமிழ்நாடு சாதனையாளர் விருது 2025 இன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது