நிலநடுக்க துயரம் ! மியான்மர், தாய்லாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் (ரிக்டர் 7.7) ஆக பதிவானது. இரு நாடுகளிலும் பலி எண்ணிக்கை 700 ஐ தாண்டி உள்ளது. பலர் வீடுகளை , உறவுகளை இழந்து நிர்கதியாக நிற்கின்றனர்.