தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

பயணிகள் விமானம் சாம்பல் !13-Jun-2025
விமான விபத்தில் சிதறிய பாகங்கள்
13-Jun-2025

ShareTweetShareShare
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து ( ஜூன் 12 ) மதியம் 1.17 க்கு லண்டன் நோக்கி புறப்பட்ட பயணிகள் விமானம் சில நிமிடங்களில் நொறுங்கி விழுந்தது. இதில் விமானத்தில் பயணித்த 247 பேர் உடல் கருகி பலியாகினர். இந்த கோரச்சம்பவம் தொடர்பான படங்கள்.
14-Jun-2025

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து ( ஜூன் 12 ) மதியம் 1.17 க்கு லண்டன் நோக்கி புறப்பட்ட பயணிகள் விமானம் சில நிமிடங்களில் நொறுங்கி விழுந்தது. இதில் விமானத்தில் பயணித்த 240 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த கோரச்சம்பவம் தொடர்பான படங்கள்.
13-Jun-2025

குஜராத் ஆமதாபாத்தில் லண்டன் சென்ற விமானம் நொறுங்கி விழுந்து தீ பிடித்ததில் 240க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழந்தனர்.
13-Jun-2025

குஜராத் விமான விபத்தில் நொறுங்கி கிடக்கும் உதிரிபாகங்கள்.
13-Jun-2025

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து ( ஜூன் 12 ) மதியம் 1.17 க்கு லண்டன் நோக்கி புறப்பட்ட பயணிகள் விமானம் சில நிமிடங்களில் நொறுங்கி விழுந்தது. இதில் விமானத்தில் பயணித்த 240 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த கோரச்சம்பவம் தொடர்பான படங்கள்
13-Jun-2025

விமான விபத்தில் உயிர்தப்பிய ஒரே ஒரு நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவரை உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆறுதல் கூறினார்.
13-Jun-2025

விமான விபத்தில் மோதிய கட்டடம் தீக்கிரையானது.
13-Jun-2025

வெடித்து சிதறிய விமான பாகங்கள்.
13-Jun-2025

விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர் ஒருவர் கதறுகிறார்.
13-Jun-2025

மேலும் புகைப்பட ஆல்பம்

யோகா தினம்!

யோகா தினம்!

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us