தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

குமரனின் குன்றத்து கோயிலில் கும்பாபிஷேகம்15-Jul-2025
ராஜகோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர்.
15-Jul-2025

ShareTweetShareShare
கோயில் மேல்பகுதியில் இருந்த பக்தர்களுக்கு பைப் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.
15-Jul-2025

கோபுர கலசத்திற்கு தீப ஆராதனை நடந்தது.
15-Jul-2025

ரத வீதியில் கூடியிருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.
15-Jul-2025

ட்ரோன் மூலம் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.
15-Jul-2025

கோவர்த்தனாம்பிகை அம்பாள் விமான கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர்.
15-Jul-2025

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
15-Jul-2025

கோயில் முன் கூடிய பக்தர்கள் கூட்டம்
15-Jul-2025

கும்பாபிஷேகத்தை கட்டடங்களின் மேல்பகுதியில் இருந்து தரிசித்த பக்தர்கள்.
15-Jul-2025

கும்பாபிஷேகத்தை காண சன்னதி தெருவில் கூடியிருந்த பக்தர்கள். (பருந்து பார்வையில்)
15-Jul-2025

மேலும் புகைப்பட ஆல்பம்

யோகா தினம்!

யோகா தினம்!

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us