காவிக்கொடி ஏற்றப்பட்ட ராமர் கோவில் வடிவிலான சிலையையும், ராம் லல்லா விக்ரகத்தின் மாதிரியையும் பிரதமர் மோடிக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நினைவுப் பரிசாக வழங்கினார்.
அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இந்த
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உபி முதல்வர்
யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இந்த
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உபி முதல்வர்
யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.