sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

நீர்மூழ்கி கப்பலில் ஜனாதிபதி பயணம்28-Dec-2025
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ்., வாக் ஷீர் நீர்மூழ்கிக் கப்பலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம் மேற்கொண்டார்.
28-Dec-2025

ShareTweetShareShare
ஐ.என்.எஸ்., வாக் ஷீர் நீர்மூழ்கி கப்பலில் ஜனாதிபதியுடன், கடற்படை தளபதி உள்ளிட்டோர் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
28-Dec-2025

ஐ.என்.எஸ்., வாக் ஷீர் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த பிறகு கடற்படை வீரர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி திரவுபதி முர்மு.
28-Dec-2025

ஐ.என்.எஸ்., வாக் ஷீர் என்பது, ஸ்கார்பியன் வகை நீர்மூழ்கிக் கப்பலாகும். நிலத்தில் இருந்து வரும் ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து செலுத்தப்படும் ஏவுகணைகளை எதிர்க்கும் திறன் இந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு உள்ளது.
28-Dec-2025

நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்யும் 2வது ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆவார். இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
28-Dec-2025

வாக் ஷீர் நீர்மூழ்கிக் கப்பலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம்.
28-Dec-2025

மேலும் புகைப்பட ஆல்பம்

மலேசியாவில் பிரதமர் மோடி!

மலேசியாவில் பிரதமர் மோடி!

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us