தாம்பரம் சட்டசப்பேரவை தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் தாம்பரம் தொகுதியில் சு. தமிழ்ச்செல்வி வேட்பு மனு அளித்தார் இடம்: தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம்
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் தி.மு.க., வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார்.