விசில் அடிக்காதீங்கப்பா... பஸ்சில் கண்டெக்டர் விசில் அடிக்க,மாட்டு வண்டியில் வேலுடன் வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழர் வேட்பாளர் கட்சி வேட்பாளர் நேருஜி. இடம்: கோவை, சிங்கநல்லூர்.
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் தி.மு.க., வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார்.