கவுண்டம்பாளையம் சட்டசபைத் தொகுதி நாதக வேட்பாளர் கலாமணி ஜெகநாதனை ஆதரித்து கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை, காளப்பட்டி பகுதியில் பிரசாரம் செய்தார்.
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் தி.மு.க., வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார்.