sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 12, 2026 ,பங்குனி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

தமிழக தேர்தல் களம் விறுவிறுப்பு01-Apr-2026
கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் ரங்கை கவுண்டர் வீதியில் பிரசாரம் மேற்கொண்டபோது வேட்பாளரின் கண்ணத்தை தொட்டு ஆதரவை தெரிவித்த வாக்காளர்.
01-Apr-2026

ShareTweetShareShare
மேய்ச்சலுக்கு சென்ற எருமை மாடுகள் ஏரியின் மையப்பகுதி கரையில் ஒன்றன் பின் ஒன்றாக மாலை பொழுதில் அணிவகுத்து செல்கிறது. இடம் ; திருக்கோவிலூர்.
11-Apr-2026

திண்டிவனம் சட்டசபை தொகுதி விசிக வேட்பாளர் வன்னி அரசை ஆதரித்து திண்டிவனத்தில் திருமாவளவன் பிரசாரம் செய்தார்
11-Apr-2026

ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
11-Apr-2026

பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்டில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
11-Apr-2026

ஒரே வீட்டில ரெண்டு கட்சிகளின் சின்னமும் வரையப்பட்டுள்ளது. இதனால கட்சி ஆளுங்களும் கொஞ்சம் கன்பியூஸ் ஆவாங்க.. இடம்: தொண்டாமுத்தூர், கோவை
11-Apr-2026

பிள்ளையாரப்பா எப்படியாவது ஜெயிச்சரணும் !திருப்பூர், தெற்கு தொகுதி தி.மு.க வேட்பாளர் தினேஷ்குமார், காலேஜ் ரோடு, கொங்கணகிரி கந்தபெருமாள் கோவிலில் வழிபாடு நடத்தினர்.
11-Apr-2026

திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்
10-Apr-2026

இது புதுசா இருக்குண்ணே...: திண்டுக்கல்லில் அ.தி.மு.க., வேட்பாளர் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தேர்தல் பிரசாரத்தில் ஓட்டு சேகரிப்பு பணிக்காக சென்னையில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள கல்லூரி மாணவிகள்.
10-Apr-2026

காரைக்குடியில் த.வெ.க. தலைவர் விஜய் வேட்பாளர் பிரபுவை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
10-Apr-2026

மேலும் புகைப்பட ஆல்பம்

வண்ணங்களின் திருவிழா

வண்ணங்களின் திருவிழா

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us