புகைப்பட ஆல்பம்
தமிழக தேர்தல் களம் விறுவிறுப்பு01-Apr-2026

தேர்தல் வந்தாலே எல்லோரும் பிசியாகி விடுகின்றனர். வேட்டி, துண்டு விற்றுக் கொண்டிருந்த இந்த பெண்மணி, அதை எல்லாம் அப்புறம் வித்துக்கலாம். இப்ப விறுவிறுப்பா விற்கிற கட்சி கொடி, குடை, பேட்ச்சுகளில் கவனம் செலுத்துவோம் என்று களத்தில் இறங்கியிருக்கிறார் இவர். இடம்: டவுன்ஹால், கோவை.
01-Apr-2026


















