புகைப்பட ஆல்பம்
தமிழக தேர்தல் களம் விறுவிறுப்பு01-Apr-2026

விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் காங் கட்சி சிட்டிங் எம்எல்ஏ ராதாகிருஷ்ணனுக்கு விருத்தாசலம் தொகுதி சீட் கிடைக்கக்கூடாது என அதே கடசியின் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலர் ஜெயகுரு, பிராது கட்டி வேண்டிக் கொண்டார். அந்த தொகுதிதேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதால், தன் கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில் பிராதுவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
01-Apr-2026


















