விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் தேமுதிக வேட்பாளர் பிரேமாதாவுக்கு அமைச்சர் கணேசன் மாலை அணிவித்தார்.
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் தி.மு.க., வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார்.