இதுதான் இப்பொழுது லேட்டஸ்ட் ஓவியம்.! தற்போது நவீன அச்சுக்கள் மூலம் சுவர்களில் ஒரு நிமிடத்தில் அரசியல் விளம்பரங்களை வரைந்து தள்ளி விடுகின்றனர் நமது ஓவியர்கள். இடம்: காட்டூர், கோவை
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் தி.மு.க., வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார்.