மதுரவாயல் தொகுதி தி.மு.க வேட்பாளர் காரம்பாக்கம் கணபதியை ஆதரித்து, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி நொளம்பூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் தி.மு.க., வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார்.