உதயநிதி கைது செய்யப்பட்டாலும், தமிழகம் முழுவதும் இன்று பஸ், ஆட்டோ போக்குவரத்து வழக்கம் போல் இயக்கப்படுகிறது. பயணிகள் வழக்கம்போல், சென்று வருகின்றனர். இடம்: திருவண்ணாமலை பஸ் ஸ்டாண்ட்.
உதயநிதி கைது செய்யப்பட்டாலும், தமிழகம் முழுவதும் இன்று பஸ், ஆட்டோ போக்குவரத்து வழக்கம் போல் இயக்கப்படுகிறது. பயணிகள் வழக்கம்போல், சென்று வருகின்றனர். சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் எப்போதும் போல் பஸ்கள் இயங்கின.