மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்திய முதல்வர் விஜய், முன்னதாக கோவில் அலுவலகத்தில், 'ஹிந்து மத வழிபாட்டில் நம்பிக்கை உள்ளது' என்று உறுதிமொழி அளித்துள்ளார்.
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த முதல்வர் விஜய், அறங்காவலர் குழு தலைவரும், முன்னாள் அமைச்சர் தியாகராஜன் தாயாருமான ருக்மணியிடம் முதல்வர் விஜய் ஆசி வாங்கினார்.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'தாய்மாமன் தங்க மோதிரம்' வழங்கும் திட்டத்தை, துவக்கி வைத்து பயனாளிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட முதல்வர் விஜய்.