புகைப்பட ஆல்பம்
சத்ய சாய்பாபா பிறந்தநாள் விழா23-Nov-2026

ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு அவதாரத் திருநாள் திருவிழா, ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள புகழ்பெற்ற 'ஸ்ரீ சத்ய சாய் ஹில் வியூ' மைதானத்தில் பக்திப் பெருவெள்ளத்தில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.விழாவில் சுவாமி திருஉருவம் தாங்கிய தங்க ரதம் வலம் வந்த போது மைதானத்தில் திரண்டிருந்த பக்தர்கள்
23-Nov-2026