தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

கார்த்திகை மகாதீபம்24-Nov-2026
சேலம் ஏற்காடு அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபம்
24-Nov-2026

ShareTweetShareShare
திருப்பரங்குன்றம் மலை உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம்
24-Nov-2026

திருவண்ணாமலை அருணசலேஸ்வரர் கோவில்2668 அடி அண்ணாமலையார் மலைஉச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம்.
24-Nov-2026

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்கார்த்திக தீபத்திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. கோயில் வளாகத்தினுள் ஏற்றப்பட்ட அகண்ட தீபத்தையும், கோவிலுக்கு பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபத்தையும் தரிசிப்பதற்காக கோவில் கொடிமரம் அருகே ஏராளமான பக்தர்கள்திரண்டிருந்தனர்.
24-Nov-2026

திருப்பரங்குன்றம் மலை உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம்
24-Nov-2026

திருச்சி மலைக்கோட்டையில் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே, 40 உயர கோபுரத்தில் ஏற்றப்பட்ட கார்த்திகை மகாதீபம்
24-Nov-2026

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு லட்சதீபம் ஏற்றப்பட்டது.
24-Nov-2026

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கார்த்திகை தீபத்தையொட்டி, கோவில் வளாகத்தில் உள்ள தீப கம்பத்தில், மகாதீபம் ஏற்றப்பட்டது
24-Nov-2026

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே, மெய்வழிச்சாலையில் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்பட்டது
24-Nov-2026

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் ஆடியபடி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த அர்த்தநாரீஸ்வரர்
24-Nov-2026

மேலும் புகைப்பட ஆல்பம்

ஸ்ரீசத்ய சாய்பாபா பிறந்தநாள் விழா

ஸ்ரீசத்ய சாய்பாபா பிறந்தநாள் விழா

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us