தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

இதோ கெஜ்ரிவால் ஆடம்பரம் அம்பலம்!28-Nov-2026
கெஜ்ரிவால் வசித்த வீட்டில் உள்ள சொகுசு கட்டில்.
28-Nov-2026

ShareTweetShareShare
டில்லி முதல்வராக இருந்தபோது, 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அலங்கார விளக்குகள், 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 'டிவி'க்கள் உட்பட பல்வேறு ஆடம்பர பொருட்களுடன் கூடிய அரசு பங்களாவில் அரவிந்த் கெஜ்ரிவால் வசித்தது அம்பலமாகியுள்ளது.
28-Nov-2026

டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வசித்த சர்ச்சைக்குரிய ஆடம்பர ஷீஷ் மஹால்
28-Nov-2026

கெஜ்ரிவாலின் பிரமாண்ட பிரதான படுக்கையறை.
28-Nov-2026

கெஜ்ரிவால் வசித்த ஆடம்பர வீட்டின் விலை உயர்ந்த அலங்கார மின் விளக்கு.
28-Nov-2026

கெஜ்ரிவால் வசித்த ஷீஷ் மஹால் பற்றி விவரித்த டில்லி பாஜ அமைச்சர் கபில் மிஸ்ரா.
28-Nov-2026

கெஜ்ரிவால் வசித்த வீட்டின் ஆடம்பர வரவேற்பறை.
28-Nov-2026

கெஜ்ரிவால் வசித்த வீட்டில் மரத்தாலான நீராவிக் குளியலறை.
28-Nov-2026

அரசு வாகனத்தையும், அரசு பங்களாவையும் பயன்படுத்த மாட்டேன்; எளிய வாழ்கையே வாழ்வேன் என்று சொல்லி முதல்வராக வந்த டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் அரசு இல்லத்தின் புனரமைப்பு செலவுகளுக்கு மட்டும் 59 கோடி ரூபாய் செலவிட்டார். பங்களா முன் வைக்கப்பட்டிருந்த பதாகை.
28-Nov-2026

மேலும் புகைப்பட ஆல்பம்

கார்த்திகை மகாதீபம்

கார்த்திகை மகாதீபம்

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us