திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
நினைந்தவர் புலம்பல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோமோ?
சாலமன் பாப்பையா : என் நெஞ்சத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். அவர் நெஞ்சத்தில் நானும் இருப்பேனா?