திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
சிற்றினம் சேராமை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.
சாலமன் பாப்பையா : ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.