தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/தோலின் வயதைக் கண்டுபிடிக்க ஒரு டெஸ்ட்

தோலின் வயதைக் கண்டுபிடிக்க ஒரு டெஸ்ட்

தோலின் வயதைக் கண்டுபிடிக்க ஒரு டெஸ்ட்


PUBLISHED ON : ஆக 10, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 10, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெளித்தோற்றத்திற்கு முக்கியம், தோல் அழகு. தோல் பளபளப்பாக இருக்க வேண்டும்; சுருக்கங்களே விழக் கூடாது. குறிப்பாக, நம் வயதை தோல் வெளிக்காட்டவே கூடாது என்பது பொதுவான விருப்பம். அதற்காகத்தான் கிரீம்கள், லோஷன்கள் என்று விதவிதமாக வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் எந்த அழகு சாதனப் பொருளும் தோலின் நிஜத்தை மாற்றவே முடியாது என்பதுதான், அறிவியல்பூர்வமான உண்மை.சர்வதேச தோல் ஆராய்ச்சியாளர்கள், தோலின் வயதைத் அறிய, ஒரு பரிசோதனை முறையை வெளியிட்டு உள்ளனர். ஆள்காட்டி விரலையும் பெருவிரலையும் சேர்த்து கையின் மேல்புறம் உள்ள தோலை, 2 விநாடிகளுக்கு இழுத்துப் பிடிக்க வேண்டும். பின் விட்டுவிட்டால், தோல் தன் இயல்பு நிலைக்கு வர ஒன்றிரண்டு விநாடிகள் ஆகிறது என்றால், தோலின் வயது 30 வயதிற்கு கீழ் இருக்கிறது. 3 முதல் 4 விநாடிகள் - 30 முதல் 44 வயது 5 முதல் 9 விநாடிகள் - 45 முதல் 50 வயது

10 முதல் 15 விநாடிகள் - 60 வயதிற்கு மேல் 15 விநாடிகளுக்கும் மேல் ஆகிறது என்றால், தோலின் வயது சந்தேகமில்லாமல் 70 வயதிற்கும் அதிகம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us