தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மனித குலத்திற்கு அச்சுறுத்தல்!

மனித குலத்திற்கு அச்சுறுத்தல்!

மனித குலத்திற்கு அச்சுறுத்தல்!


PUBLISHED ON : பிப் 19, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 19, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகம் முழுதையும் எடுத்துக் கொண்டால், கடந்த 46 ஆண்டுகளில், விந்தணுக்களின் எண்ணிக்கை, 50 சதவீதம் குறைந்துள்ளது.

இந்த நிலையை தடுக்க, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், மனித குலத்திற்கே அச்சுறுத்தலாக போகலாம்.

விந்தணுக்களின் எண்ணிக்கை, அதன் வீரியம், ஒவ்வொரு ஆண்டும் 1 சதவீதம் குறைந்து வருவது, கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம்.

- ஹியூமன் ரீ புரடெக் ஷன் அப்டேட்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us