PUBLISHED ON : மார் 05, 2023

அ நிறம் | அளவு
கர்ப்ப காலத்தில் மிகக் குறைந்த அளவு மது அருந்தினாலும், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் மூளை அமைப்பை மாற்றி விடும். குறிப்பாக, மூளையில் மொழிகளை கற்றுக் கொள்ள உதவும் பகுதி, சமூக நடத்தையை கற்றுக் கொள்ளும் பகுதி இரண்டையும் பிரதானமாக பாதிக்கிறது. இத்துடன் சேர்த்து ஒட்டு மொத்த மூளை வளர்ச்சியையும் பாதிக்கும்.
- ரேடியாலஜி சொசைட்டி ஆப் வட அமெரிக்கா கருத்தரங்கில் வெளியிடப்பட்ட தகவல்.
