தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ஞாபக மறதியை குறைக்கும் ஆப்பிள், ஆரஞ்சு!

ஞாபக மறதியை குறைக்கும் ஆப்பிள், ஆரஞ்சு!

ஞாபக மறதியை குறைக்கும் ஆப்பிள், ஆரஞ்சு!


PUBLISHED ON : பிப் 26, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 26, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பச்சைக் காய்கறிகள், பெர்ரி, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற 'சிட்ரஸ்' அமிலம் அதிகம் உள்ள பழங்கள், ஆப்பிள், பேரிக்காய், புரோகோலி, பருப்பு வகைகள், தக்காளி, ஆலிவ் எண்ணெய், தேயிலை இவற்றில் 'ஆன்டி ஆக்சிடென்ட்' அதிக அளவில் உள்ளன.

செல் புதுப்பிக்கும் செயலின் போது, நிலையற்ற மூலக்கூறுகளால் பல சிதைவுகள் ஏற்படும். உடலின் உள்செயல்பாடுகளின் போது, ஆன்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ள உணவை சாப்பிடுவதால், செல்களுக்கு போதுமான அளவு ஆக்சிஜனேற்றம் நடந்து, சிதைவை தடுக்கும்.

அறிவுத் திறன் குறைபாடும், ஞாபக மறதியும் வயதானால் பொதுவாக வரும் பிரச்னைகள். தினசரி உணவில், மேலே குறிப்பிட்ட உணவை சாப்பிடும் பழக்கத்தை, இளம் வயதில் இருந்தே பழகினால், வயதானால் ஏற்படும் பிரச்னைகளை குறைக்க முடியும்.

- 'நியூராலஜி' இதழ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us