
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எனது 12 வயது மகளுக்கு எக்கோ பரிசோதனை செய்ததில், Valvular P.S., என வந்துள்ளது. இது என்ன வியாதி?
P.S., Gߣx Pulmonary Stenosis என்பதன் சுருக்கம். இதற்கு இதயத்தின் வலதுபுறம் உள்ள வால்வில் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்று பொருள். இது பிறவியில் இருந்தே ஏற்படும் வியாதி. இதை ஆப்பரேஷன் இன்றி, பலூன் சிகிச்சை மூலம் எளிதில் சரி செய்யலாம். செலவும் மிகக் குறைவுதான். இதனால் இச்சிகிச்சைக்குப் பின், உங்கள் மகளின் மணவாழ்விலோ, கர்ப்பகாலத்திலோ எவ்வித பாதிப்பும் வராது.