PUBLISHED ON : ஆக 19, 2012

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எம். சந்திரசேகரன், மதுரை: எனக்கு வயது 69. இரு ஆண்டுகளாக ரத்த அழுத்தம் உள்ளது. இதற்காக NEBIVOLOL என்ற மாத்திரையை எடுத்து வருகிறேன். தொடர்ந்து எடுக்கலாமா?
NEBIVOLOL என்பது Beta Blocker என்ற மருந்து வகையை சார்ந்தது. இது ரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்தும் நல்ல மருந்து. இது முதியோருக்கு பல வழிகளில் பலன் அளிக்கிறது. பக்கவிளைவுகள் குறைவு. இதை நீங்கள் தொடர்ந்து எடுக்கலாம்.