தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/"பைபாஸ் சர்ஜரி'யும், சைக்கிளும்!

"பைபாஸ் சர்ஜரி'யும், சைக்கிளும்!

"பைபாஸ் சர்ஜரி'யும், சைக்கிளும்!


PUBLISHED ON : ஜூலை 08, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 08, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* எஸ்.பழனிச்சாமி, ஒட்டன்சத்திரம்: 'பைபாஸ் சர்ஜரி'க்குப் பின் சைக்கிள் ஓட்டலாமா?

'பைபாஸ் சர்ஜரி' என்பது, நெஞ்சில் இருந்தோ, கால், கையில் இருந்தோ ரத்தநாளத்தை எடுத்து, இதயத்தில் பொறுத்துவதே. இது முடிந்து, மூன்று மாதங்களுக்குப் பின், ரத்தம், சிறுநீர், மார்பக எக்ஸ்-ரே, எக்கோ, டிரெட்மில் பரிசோதனை செய்யப்படும். இவற்றின் முடிவு, நல்ல நிலையில் இருந்தால், நீங்கள் இயல்பான வாழ்வுக்கு வரலாம். அதன்பின் சைக்கிளை தாராளமாக ஓட்டலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us