PUBLISHED ON : டிச 29, 2013

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ்.பாண்டி, திருமங்கலம்: என் வயது, 70. நான், உயர் ரத்த அழுத்த நோயாளி. சமீபத்தில், ரத்த அழுத்தப் பரிசோதனை செய்தபோது, 127/73 என, அளவு காட்டியது. இந்த அளவுகள் சரிதானா?
உங்கள் வயதில், 127/73 என்பது, மிகவும் குறைந்த ரத்த அழுத்தம். நீங்கள் உடனடியாக, உங்கள் டாக்டரை அணுகி, உயர் ரத்த அழுத்த மருந்துகளை, அவசியம் மாற்றி அமைத்தாக வேண்டும். டாக்டரை சந்தித்து, ரத்தப் பரிசோதனை, இ.சி.ஜி., எக்கோ பரிசோதனைகளை செய்து, மருந்துகளை அவசியம் மாற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்.

