PUBLISHED ON : செப் 02, 2012
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சக்கரவர்த்தி, நாமக்கல்: நான், லாரி ரிப்பேர் செய்யும் ஒர்க் ஷாப்பில், 'மெக்கானிக்'காக உள்ளேன். எப்போதும் டீசல், பெட்ரோல் புழங்கும் சூழலில் பணியாற்றுவதால், எனக்கு நுரையீரல் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளதா?
டீசல் மற்றும் பெட்ரோலில் உள்ள துகள்கள் நுரையீரலுக்குச் செல்வதால், நுரையீரல் புற்றுநோய் வர வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் வேலை செய்யும்போது, மூக்கு கவசம் அணிந்து வேலை செய்வது நல்லது.