PUBLISHED ON : பிப் 26, 2023

அ நிறம் | அளவு
உலகம் முழுதும், 135 கோடி வளர் இளம் பருவத்தினர், கேட்கும் திறனை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.
காரணம், 'இயர் போன்' மற்றும் பிற மின் சாதன கருவிகளை, தவறான முறையில் உபயோகிக்கின்றனர். இசை கேட்கும் போதும், அதிக சத்தமாக வைத்துக் கேட்கின்றனர்.
- 'பி.எம்.ஜே., மெடிக்கல் ஹெல்த்' இதழ்
