தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/அதிகப்படியான உப்பு ஏற்படுத்தும் விளைவுகள் 2

அதிகப்படியான உப்பு ஏற்படுத்தும் விளைவுகள் 2

அதிகப்படியான உப்பு ஏற்படுத்தும் விளைவுகள் 2


PUBLISHED ON : டிச 14, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 14, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நீர்ச்சத்து குறைபாடு: அதிகப்படியான உப்பு இருந்தால், உடம்பிற்கு அதிகப்படியான நீர் தேவைப்படும். போதுமான அளவு நீர் குடிக்காவிட்டால், செல்களில் இருக்கும் நீரை உடம்பு எடுத்துக் கொள்ளும். விளைவு தாகம், தலைசுற்றல்.

ரத்த நாளம் மற்றும் இதய பாதிப்பு: அதிகப்படியான உப்பினால் ஏற்படும் ரத்த அழுத்தம், இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளங்களை பாதித்து, ஆக்சிஜனும் நுண் சத்துக்களும் கிடைப்பதை தடை செய்கிறது. விளைவு மாரடைப்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us