தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/வலுவான மூட்டுக்களுக்கு ஏற்ற உணவு

வலுவான மூட்டுக்களுக்கு ஏற்ற உணவு

வலுவான மூட்டுக்களுக்கு ஏற்ற உணவு


PUBLISHED ON : நவ 30, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 30, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம்முடைய எலும்புகள் எவ்வளவு முக்கியமோ, அதுபோல தான் நம்முடைய மூட்டுக்களும். மூட்டுக்களுக்கு வலிமை தரக்கூடியது, சைனோவியல் (synovial fluid) திரவம். போதுமான ஊட்டச்சத்து, உடற்பயிற்சி இல்லாதது, முதுமை போன்ற பல காரணங்களால், இந்த திரவம் சுரப்பது குறையும். மூட்டுக்களை வலுவூட்ட, தினமும் உணவில் ஆரஞ்சு, மஞ்சள், வால்நட் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சில் உள்ள, 'நோபிலேடின்' வலியைக் குறைக்க உதவும்.

மஞ்சளில் இருக்கும், 'குர்குமின்' வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். வால்நட்டில் உள்ள கொழுப்பு அமிலம், மூட்டுக்களின் இயல்பான அசைவிற்கு உதவி செய்கிறது.

டாக்டர் பி.ஆர்.அஸ்வின் விஜய்

ஸ்ட்ரெந்த் இந்தியா மூவ்மென்ட்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us