PUBLISHED ON : ஜூன் 23, 2013

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மிடோஸ், தேனி: அழும் குழந்தைகளை கையாள, பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?
வகுப்பறையில் குழந்தைகள் செய்யும் தவறை, அவர்களின் அம்மாவிடம் சொல்லி சரி செய்ய முயல வேண்டும். மாறாக, பள்ளி முதல்வர், உடற்பயிற்சி ஆசிரியர் ஆகியோரிடம் சொல்லி விடுவேன் எனக் கூறக் கூடாது. தொடர்ந்து அடம் பிடிக்கும் குழந்தைகளை, 'இருட்டறையில் வைத்து பூட்டி விடுவேன்; கட்டி போட்டு விடுவேன்' என்ற ரீதியில், ஆசிரியர்கள் பயமுறுத்தக் கூடாது.