தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ஹெல்த் கார்னர்: உணவில் கவனம் தேவை

ஹெல்த் கார்னர்: உணவில் கவனம் தேவை

ஹெல்த் கார்னர்: உணவில் கவனம் தேவை


PUBLISHED ON : ஜன 11, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 11, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பக்கோடா, பஜ்ஜி, சமோசா, சிக்கன் - 65 என, தெரு ஓரங்களில் விற்கப்படும் உணவு பண்டங்களை ஆசைப்பட்டு சாப்பிட்டதால், 'புட் பாய்சன்' ஆகிவிட்டதா?



* தெருவோரங்களில் விற்கப்படும் உணவுப் பண்டங்கள், சுத்தமானது என, ஒருபோதும் சொல்ல முடியாது. எனவே, கண்டதை வாங்கி சாப்பிடாதீர்

* உணவு நச்சாகி, அதனால், நம் உடல் பாதிப்படைவது, 'புட் பாய்சன்' என்றழைக்கப்படுகிறது. புட் பாய்சன் பாதிப்பில் இருந்து விடுபட, பாட்டி

வைத்தியங்களைப் பின்பற்றுங்கள்

* இஞ்சியை, நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி, அந்நீரில் தேன் கலந்து குடிக்க வேண்டும் அல்லது ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால், குமட்டல், வாந்தி மற்றும் செரிமான பிரச்னையில் இருந்து, உடனடி நிவாரணம் கிடைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us