உள்ளடக்கத்திற்கு செல்ல

ஹெல்த் கார்னர்: சரும பாதிப்பை தடுக்கும் வைட்டமின் பி 10
ஹெல்த் கார்னர்: சரும பாதிப்பை தடுக்கும் வைட்டமின் பி 10
PUBLISHED ON : ஜன 18, 2017

அ நிறம் | அளவு
* சருமத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை, இது தவிர்க்கிறது.
*சுற்றுச்சூழல் மாசு, சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கிறது.
*வைட்டமின் பி 10 மாத்திரை, குடல் ஒவ்வாமையை தவிர்க்க உதவுகிறது. பி 10 குறைந்தால்
உடலின் எடை குறைந்து போகும்.
நரம்புகளின் செயலிழப்பு காரணமாக, கை, கால் மரத்துப் போகும்.
* உடலெங்கும் வலி உண்டாகும். ஞாபக மறதி அதிகரிக்கும். மூளை அடிக்கடி சோர்வாகும். உடல் எப்போதும் சோர்வுடனேயே இருக்கும்.
எவ்வகை உணவுப் பொருட்களில் இது கிடைக்கிறது? கீரைகள், முழு தானியங்கள், முட்டை, கோதுமை, காளான்.
