sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/ஹெல்த் கார்னர்: உடல் பிரச்னைக்கு உகந்த உணவு எது?

ஹெல்த் கார்னர்: உடல் பிரச்னைக்கு உகந்த உணவு எது?

ஹெல்த் கார்னர்: உடல் பிரச்னைக்கு உகந்த உணவு எது?


PUBLISHED ON : அக் 05, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 05, 2016


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆஸ்துமா!; பத்துக் குழந்தைகளில் ஒரு குழந்தையும், வயதானவர்கள் என்றால், 12 பேரில் ஒருவரும், ஆஸ்த்மா பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருப்பதாக, சமீபத்தில் இங்கிலாந்தில் நடத்திய ஆய்வு கூறுகிறது. நம் நாட்டிலும், இதே எண்ணிக்கையில் ஆஸ்துமா பாதிப்பு இருக்கிறது.

உகந்த உணவு: ஒமேகா 3 அதிகம் உள்ள மீன், மீன் எண்ணெய் மாத்திரைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தவிர, பழங்கள், காய்கறிகள், முட்டை சாப்பிடலாம். உணவில் அதிக அளவில் காய்கறிகளையும், பழங்களையும் சேர்த்துக் கொள்பவர்களுக்கு ஆஸ்துமா பாதிப்பு மற்றவர்களைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. ஆப்பிள், அடர் பசுமை நிறத்தில் உள்ள காய்கறிகள் நிறைய சாப்பிட வேண்டும். டார்க் சாக்லேட்டிலும் காபியிலும் உள்ள காபின் மற்றும் தியோபுரோமைன் போன்ற இயற்கை வேதிப் பொருட்கள், இருமலைக் கட்டுப்படுத்த உதவுகிறது.



தவிர்க்க வேண்டியவை:
குறிப்பாக தவிர்க்க வேண்டியது ஒமேகா 6 அதிகம் உள்ள சூரியகாந்தி மற்றும் அதிலிருந்து பெறப்படும் எண்ணெய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us