sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

நாங்க இப்படிதானுங்க! பிடிக்காததை செய்யாமல் இருப்பது அழகு!

/

நாங்க இப்படிதானுங்க! பிடிக்காததை செய்யாமல் இருப்பது அழகு!

நாங்க இப்படிதானுங்க! பிடிக்காததை செய்யாமல் இருப்பது அழகு!

நாங்க இப்படிதானுங்க! பிடிக்காததை செய்யாமல் இருப்பது அழகு!


PUBLISHED ON : ஏப் 08, 2018

Google News

PUBLISHED ON : ஏப் 08, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐதராபாத் பிரியாணி, ஐஸ்கிரீம், சாக்லெட் என, எனக்கு பிடித்த எல்லா உணவுகளையும், எந்த தயக்கமும் இல்லாமல் சாப்பிடுவேன். கொழுப்பை குறைக்க, அழகாவதற்காக என, செயற்கையாக அறுவை சிகிச்சையோ, வேறு வழிகளையோ எப்போதும் பின்பற்ற மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

எவ்வளவு தான் கொழுப்பு அதிகம் உள்ள உணவை சாப்பிட்டாலும், ஜிம், ஒர்க் - அவுட், ஏரோபிக்ஸ் செய்வதை, தினப்படி வழக்கமாக வைத்துள்ளேன். அதனால் தான், இயல்பாக, மாதம் ஓரிரு கிலோ எடையை குறைக்க முடிந்தது. கடந்த சில ஆண்டுகளாக, ஒரே சீரான, 55 கிலோ எடையை பராமரிக்கவும் முடிகிறது.

புத்தகம் வாசிப்பதும், சமைப்பதும் பிடிக்கும். நமக்குப் பிடித்த விஷயங்களை செய்யும் போது, மனம் ஒன்றிவிடும். இதுவும் தியானம் போன்றதே. அப்போது, மனம், 'ரிலாக்ஸ்' ஆகி விடும். மனதிற்கு பிடிக்காத, அயர்ச்சி ஏற்படுத்தும் எந்த விஷயத்தையும் செய்ய மாட்டேன்.

- காஜல் அகர்வால், மாடல், நடிகை






      Dinamalar
      Follow us