தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: 'லேட்'டாக சாப்பிட்டால் சுமோவாகலாம்!

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: 'லேட்'டாக சாப்பிட்டால் சுமோவாகலாம்!

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: 'லேட்'டாக சாப்பிட்டால் சுமோவாகலாம்!


PUBLISHED ON : ஜன 13, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 13, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சீனர்கள் பெரும்பாலும் ஒல்லியாக இருப்பதற்கு காரணம், அவர்கள், மாலை, 6:00 - 7:00 மணிக்குள் இரவு உணவை முடித்துக் கொள்வது தான்.

ஆனால், சீனாவில் உள்ள சுமோக்கள், வேண்டுமென்றே, இரவு உணவை நேரம் கடந்து சாப்பிடுகின்றனர். உடல் பருமன் அடைய வேண்டுமென்று விரும்பியே, இப்படிச் செய்கின்றனர்.

இரவு, நேரம் கடந்து சாப்பிடுவது, சிகரெட், மது, புகையிலை மெல்லுதல் போன்றவற்றை விட, மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.

இரவு உணவில், 30 - 40 சதவீதம், சமைக்காத காய்கறிகள், 30 சதவீதம் அரைவேக்காடு உணவுகளும் சாப்பிட வேண்டும்; எஞ்சிய, 30 சதவீதம் காலியாக விட வேண்டும்.

இரவு, நேரம் கடந்து சாப்பிட வேண்டிய நிலை வந்தால், பழங்களை மட்டும் சாப்பிடுவது நல்லது. அவை எளிதில் செரிமானம் ஆகிவிடும்.

டாக்டர் யுவ பாரத்,

இயற்கை மருத்துவர், சென்னை, 99623 30798


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us