உள்ளடக்கத்திற்கு செல்ல

குண்டு மல்லி,கொஞ்சம் கேளு! - வெயிட்டை குறைக்கும் 'ஒயிட் டிரிங்க்!'
குண்டு மல்லி,கொஞ்சம் கேளு! - வெயிட்டை குறைக்கும் 'ஒயிட் டிரிங்க்!'
PUBLISHED ON : பிப் 24, 2019

அ நிறம் | அளவு
வெள்ளைப் பூசணி, வாழைத் தண்டு, வெள்ளரிக் காய், மூன்றையும் சம அளவு எடுத்து, தோல் சீவி, துணடுகளாக்கி, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, அரைத்து, அப்படியே சாப்பிடலாம் அல்லது தண்ணிர் சேர்த்து அரைத்து, வடிகட்டி, ஒரு டம்ளர் சாறாகக் குடிக்கலாம். தினமும் காலையில், வெறும் வயிற்றில் வெள்ளை ஜூஸ் குடித்தால், உடல் பருமன் குறையும். உடம்பில் நீர்ச்சத்து குறையாது; நார்ச் சத்து, பசியைக் கட்டுப்படுத்தும்.
டாக்டர் யோ.தீபா இயற்கை மருத்துவர்.
