உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஏப் 01, 2012
அ நிறம் | அளவு
தியானம் செய்வதால் இதயத்துக்கு பலன் உண்டா?
மு.பரமசிவன், பெரியகுளம்
தற்போதுள்ள நவீன மருத்துவ வழிகாட்டுதல்படி, தியானம் இதயத்திற்கு பலன் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதய துடிப்பின் அளவு, ரத்த அழுத்தத்தை நன்கு குறைப்பதாக தெரியவந்துள்ளது. இதனால், இதயத்திற்கு பல்வேறு வழிகளில் நன்மைகள் கிடைக்கின்றன. எனவே, தியானம் செய்வது, இதயத்திற்கு மிகநல்லதே.
டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை
