PUBLISHED ON : டிச 12, 2021

அ நிறம் | அளவு
ஆலிவ், கடுகு, நிலக்கடலை, எள் ஆகியவற்றில் இருந்து எடுக்கும் சமையல் எண்ணெய் ஆரோக்கியமானது. இவற்றில் கரையக் கூடிய கொழுப்பு உள்ளது. உணவில் எவ்வளவு கலோரி உள்ளது என்று தெரிந்தால், உடல் எடையை சீராக பராமரிக்க முடியும்.
ஒரு கிராம் கொழுப்பில், ஒன்பது கலோரிகள் உள்ளன. இதே அளவு, கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தில் நான்கு கலோரிகள் உள்ளன. பாதாம், முந்திரி, வால்நட் போன்ற உலர் 'நட்ஸ்' பூமிக்கு அடியில் விளையும் கேரட், பீட்ரூட் சாப்பிடலாம்.
ஆதாரம்: தி நேச்சர் இதழ்
