உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 06, 2013

அ நிறம் | அளவு
காவ்யா, திருப்பரங்குன்றம்: என், 5 வயது குழந்தைக்கு இளைப்பு உள்ளது. குளிர்ந்த, புளிப்பான உணவு, கத்தரிக்காய், சாக்லெட் வழங்கக் கூடாது என, மருத்துவர் கூறுகிறார். அவனது ஆரோக்கியத்திற்கு என்னென்ன கொடுக்கலாம்?
இளைப்பு, 5 சதவீதம் தான், உணவு அலர்ஜியால் உண்டாகிறது. இதைத் தவிர காய்கறிகள், பழங்கள், பால் போன்றவற்றை, குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குழந்தைகளுக்கு எது அலர்ஜியோ, அதை மட்டும் நிறுத்தினால் போதும். குழந்தையின் ஆரோக்கியத்திற்கு, நல்ல சமச்சீரான உணவு முறையும், மாசு இல்லாத சுற்றுச்சூழலும் தான் அவசியம் தேவை.
