தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/சாப்பிட சாப்பிட திகட்டாது!

சாப்பிட சாப்பிட திகட்டாது!

சாப்பிட சாப்பிட திகட்டாது!


PUBLISHED ON : அக் 31, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 31, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடல் பருமன், டைப் - 2 நீரிழிவு, இதய கோளாறுகள் வருவதற்கு மிக முக்கியமான ஒரு காரணம் சர்க்கரை. கூடுதல் கலோரிகள் தருவதோடு, சர்க்கரையில் உள்ள, 'பிரக்டோஸ்' என்ற வேதிப் பொருளை, ரத்தத்தில் இருந்து நீக்குவதற்கான ஹார்மோன் நம் உடம்பில் இல்லை.

குறிப்பிட்ட அளவு உணவு சாப்பிட்டதும், போதும் என்ற உணர்வை தருவது, 'லெப்டின்' என்ற ஹார்மோன். இதன் சுரப்பை சர்க்கரை கட்டுப்படுத்தி விடுகிறது. எனவே சர்க்கரை கலந்த உணவை அளவே இல்லாமல் சாப்பிடுவோம்.

பாட்டில்களில் அடைக்கப்பட்ட, 250 மி.லி., பழச்சாறில் ஒன்பது டீ ஸ்பூன் சர்க்கரை உள்ளது. கோக், பெப்சி போன்ற கார்பனேட் பானங்களில் இருப்பதை விடவும் இது அதிகம்.

வெள்ளைச் சர்க்கரை, நரம்பியல் கோளாறுகளையும், மறதியையும் அதிகப்படுத்துவதாக பல ஆராய்ச்சிகள் வருகின்றன.

ஆதாரம்: 'தி கிஸ் ஆப் லைப்' புத்தகத்திலிருந்து...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us